| நிதி நிலவரம் | அடைந்துவிட்டோம் |
|---|---|
| தற்போதைய நிலவரம் | இந்தியா போஸ்ட் மூலம் வந்து சேர்ந்துவிட்டது. |
அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மை கண்ணோட்டத்தை வளர்க்கும் நோக்கத்தில், கூட்டாக பயன்படுத்தும் விதமாக அறிவியல் ஆராய்ச்சி கூடங்களில் மட்டுமே காணமுடிகின்ற ஆனால் தினசரி வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கருவிகளை வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு, அதன் காரணமாக தொடக்க நிலை தொலைநோக்கி ஒன்றை வாங்குவதற்காக நிதி திரட்டும் முயற்சி.
| எண் | தன்மை | பண்பு |
|---|---|---|
| 1. | Type | Reflector |
| 2. | Optical Aperture | 76mm/3“ |
| 3. | Focal Length | 700mm/28” |
| 4. | Tracking | Manual - Azimuth, Altitude with vertical adjustment from Tripod |
| 5. | Barlow Lens | 2x, 4mm, 12.5mm, 20mm |
| 6. | Erecting Lens | 1.5x |
| 7. | இயக்க கையேடு | உள்ளது |
| 8. | Accessory Tray | உள்ளது |
இலக்கு: ரூ. 8000/-
நிதி பங்களிப்பை நேரடியாகவோ அல்லது இங்கே குறிபிட்டுள்ள வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலமாகவும் செய்யலாம்.
| எண் | பங்களிப்பாளர் | தொகை |
|---|---|---|
| 1. | நூர்தின் | Rs. 100/- |
| 2. | பிரசன்ன வெங்கடேஷ் | Rs. 500/- |
| 3. | கணேஷ் கோபால் | Rs. 500/- |
| 4. | செல்வகுமார் | Rs. 500/- |
| 5. | அருண் பிரசாத் | Rs. 3,000/- |
| 6. | அருணேகுமார் | Rs. 500/- |
| 7. | பாலாஜி ரவிச்சந்திரன் | Rs. 100/- |
| 8. | ஷ்ராவனா | Rs. 700/- |
| 9. | ரூப்பேஷ் | Rs. 500/- |
| 10. | அருளரசன் | Rs. 170/- |
| 11. | சரத்குமார் | Rs. 500/- |
| 12. | உப்புளி பிரனவ் | Rs. 500/- |
| 13. | நவீன் பிரசாந்த் | Rs. 500/- |
| 14. | மணிமாறன் | Rs. 130/- |
| 15. | ரகுமேனன் | Rs. 500/- |
| 16. | கமலவேலன் | Rs. 60/- |
| மொத்தம் | Rs. 8,760/- |
கூட்டாக பயன்படுத்தும் நோக்கத்தோடு வாங்குவதால், பயன்பாட்டு நெறிமுறைகளும் கூட்டாகவே ஜனநாயக முறையில் தீர்மானிக்கப்படும்.