====== குறிக்கோள் ====== ^நிதி நிலவரம் | அடைந்துவிட்டோம் | ^தற்போதைய நிலவரம் | இந்தியா போஸ்ட் மூலம் வந்து சேர்ந்துவிட்டது. | அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மை கண்ணோட்டத்தை வளர்க்கும் நோக்கத்தில், கூட்டாக பயன்படுத்தும் விதமாக அறிவியல் ஆராய்ச்சி கூடங்களில் மட்டுமே காணமுடிகின்ற ஆனால் தினசரி வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கருவிகளை வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு, அதன் காரணமாக **தொடக்க நிலை தொலைநோக்கி** ஒன்றை வாங்குவதற்காக நிதி திரட்டும் முயற்சி. ----- ==== விவரக்குறிப்பு ==== {{ :skywatcher.jpg?300px}} [[http://www.tejraj.com/skywatcher-767az.html|ஆன்லைன் விற்பனை பக்கம்]]. ^ எண் ^ தன்மை ^ பண்பு ^ ^ 1. | Type | Reflector | ^ 2. | Optical Aperture | 76mm/3" | ^ 3. | Focal Length | 700mm/28" | ^ 4. | Tracking | Manual - Azimuth, Altitude with vertical adjustment from Tripod| ^ 5. | Barlow Lens | 2x, 4mm, 12.5mm, 20mm | ^ 6. | Erecting Lens | 1.5x | ^ 7. | இயக்க கையேடு | உள்ளது | ^ 8. | Accessory Tray | உள்ளது | ------ ==== நிதி பங்களிப்பு ==== **இலக்கு**: ரூ. 8000/- நிதி பங்களிப்பை நேரடியாகவோ அல்லது [[fundraiser|இங்கே குறிபிட்டுள்ள வங்கி கணக்கிற்கு]] ஆன்லைன் மூலமாகவும் செய்யலாம். ^ எண் ^ பங்களிப்பாளர் ^ தொகை | | 1. | நூர்தின் | Rs. 100/- | | 2. | பிரசன்ன வெங்கடேஷ் | Rs. 500/- | | 3. | கணேஷ் கோபால் | Rs. 500/- | | 4. | செல்வகுமார் | Rs. 500/- | | 5. | அருண் பிரசாத் | Rs. 3,000/- | | 6. | அருணேகுமார் | Rs. 500/- | | 7. | பாலாஜி ரவிச்சந்திரன் | Rs. 100/- | | 8. | ஷ்ராவனா | Rs. 700/- | | 9. | ரூப்பேஷ் | Rs. 500/- | | 10. | அருளரசன் | Rs. 170/- | | 11. | சரத்குமார் | Rs. 500/- | | 12. | உப்புளி பிரனவ் | Rs. 500/- | | 13. | நவீன் பிரசாந்த் | Rs. 500/- | | 14. | மணிமாறன் | Rs. 130/- | | 15. | ரகுமேனன் | Rs. 500/- | | 16. | கமலவேலன் | Rs. 60/- | ^ ^ மொத்தம் ^ Rs. 8,760/- | ---- ===== பயன்பாட்டு நெறிமுறைகள் ===== கூட்டாக பயன்படுத்தும் நோக்கத்தோடு வாங்குவதால், பயன்பாட்டு நெறிமுறைகளும் கூட்டாகவே ஜனநாயக முறையில் தீர்மானிக்கப்படும்.